ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - ஊராட்சி மன்ற செயலாளர் (Panchayat Secretary) பவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடைசி நாள் : 09.11.2025.
கட்டணம்
💓SC/ST - Rs.50
💓BC,MBC,OC ,BCM- Rs.100
🌹SSLC கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
🌹8 ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழில் படித்திருக்க வேண்டும் .
தேவைப்படும் விவரங்கள் & ஆவணங்கள் ,👇
ஏதேனும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுமதி.
1. பெயர்
2. Community
3. தந்தை பெயர்
4. SSLC தேர்ச்சி பெற்ற வருடம்/ மாதம்
5. SSLC - மதிப்பெண்
6. SSLC சான்றிதழ் எண்
7. முன்னுரிமை விவரம்
8. குடும்ப அட்டை எண் (கட்டாயம்)
9. பிறந்த தேதி
10. சொந்த மாவட்டம்
11. Mobile number
12. E-mail ID
13. Address
Attachment File
1. SSLC MARKSHEET
2. Community certificate
3. Photo
4. Sign
வீட்டில் இருந்தபடியே Online - ல் விண்ணப்பிக்க Whatsapp - ல்- தொடர்பு கொள்ளவும - 9750443940 / 9965925399
0 Comments