Group -4 Result வெளியீடு.

Group -4 Result வெளியீடு.

ஜூன் 12 - ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன . கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு TNPSC நடத்திய தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதியிருந்தனர் . TNPSC இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


என்ற link ல் சென்று தனிப்பட்ட user 🆔 password கொடுத்து login செய்து தெரிந்து கொள்ளவும்.

Post a Comment

0 Comments