தமிழ்நாட்டில் டிசம்பர் 24 தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி அரையாண்டு விடுமுறை - பள்ளி கல்வித்துறை

தமிழ்நாட்டில் டிசம்பர் 24 தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி அரையாண்டு விடுமுறை - பள்ளி கல்வித்துறை

பள்ளிகளுக்கு டிச .24 முதல் ஜன .1 - ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது .* 

*முன்னதாக ஜன . 2 - ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் ஜன .4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின . தற்போது , புதிய மாற்றமாக 9 நாள்கள் விடுமுறை என அரசு அறிவித்திருக்கிறது.*

*தமிழ்நாட்டில் டிசம்பர் 24 தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி அரையாண்டு விடுமுறை*

Post a Comment

0 Comments