DEO EXAM Notification - ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு primilary Exam முடிந்த பழைய revised notification. இது புதிய அறிவிப்பு அல்ல பரப்பப்படும் தவறான தகவல்.

DEO EXAM Notification - ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு primilary Exam முடிந்த பழைய revised notification. இது புதிய அறிவிப்பு அல்ல பரப்பப்படும் தவறான தகவல்.

DEO EXAM Notification  - இது புதிய அறிவிப்பு அல்ல . தவறான தகவலை பரப்பும் நெட்டிசன்கள். 

கடந்த 03.12.2025 அன்று வெளியான TNPSC NOTIFICATION ல் DEO EXAM 7 காலிப்பணியிடங்கள் Revised notification  வெளியிடப்பட்டது. 

இது கடந்த 2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் Revised Notification. 

ஏற்கனவே இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த 12.07.2024 நடத்தி முடிக்கப்பட்டது.

தற்போது அதில் தேர்ச்சி பெற்று முதன்மை Exam ற்கு தேர்வானவர்கள் பட்டியல் tnpsc யால் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆனால் சமூக வலைதளத்தில் இது புதிய அறிவிப்பு போன்று தகவல் பரப்பப்படுகிறது.

Post a Comment

0 Comments