TNTET - 2025 தேர்ச்சி சான்றிதழில் (Certificate) பிழை இருந்தால் ஆன்லைன் மூலமாக திருத்திக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

TNTET - 2025 தேர்ச்சி சான்றிதழில் (Certificate) பிழை இருந்தால் ஆன்லைன் மூலமாக திருத்திக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


TNTET - 2025 தேர்ச்சி சான்றிதழில் (Certificate)

 பிறந்த தேதி

பெயர்

Initial 

Photo

Gender


 ஆகியவற்றில் பிழை ஏதும் இருந்தால் ஆன்லைன் மூலமாக ரூபாய்.216 கட்டணம் செலுத்தி திருத்திக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


Step- by- Step

1. கீழே உள்ள இந்த இணையதள முகவரியில் சென்று certificate download செய்யும் User ID & date of birth koduththu login செய்து கொள்ளவும். 

 https://tetcertificate.ucanassess.in/candidate/login


Step -2 
பின்னர் Request change என்பதை தேர்வு செய்யவும்

Step -3

என்ன பிழை என்பதை தேர்வு செய்து ( நாம், date of birth, gender, photo)

சரியான தகவலை உள்ளிடவும்
பின்னர் Reason தேர்வு செய்யவும்.


Step-4 
தேவையான ஆதாரம் (Proof)  attach செய்து Submit கொடுக்கவும் ( ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்களை இணைக்கலாம்

Step -5 
 Payment - Credit card , debit card , Net banking மூலமாக ரூபாய்.216 செலுத்த வேண்டும். 

Verification க்கு பிறகு (2 நாட்கள் அல்லது அதற்கும் மேல் ஆகலாம்) அதே Login ல் சரி செய்யப்பட்ட சான்றிதழ் (Certificate) Download செய்து கொள்ளலாம். 



Post a Comment

0 Comments