Kalanjiyam App ல் Incometax - 2026-27 ஆண்டுக்கு New Regime,Old Regime தேர்வு செய்யும் வசதி - 13.03.2026 கடைசி தேதி.
2026 - 27 ல் எந்த தேர்வும் தேர்வு செய்யாதவர்களுக்கு தானாகவே New Regime ல் தொடரும்
2026-27 ல் - Old Regime மாற்றம் செய்ய விரும்புவர்கள் கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்.
ஏற்கனவே Old 2025-26 ல் Old Regime ல் தொடர்பவர்கள் New Regime கு மாற்றம் செய்ய விரும்பினால் தேர்வு செய்து கொள்ளவும்.
Step by Step
1. Open Kalanjiyam app
2. Go to - Incometax
3. Select New or Old Regime
4. Submit
0 Comments