ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறப்பு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ஜூன் 4 பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் பள்ளிகள் 3 நாட்கள் தள்ளி ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு; பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு
0 Comments