*பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.*
*தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.*
*மே 3 முதல் ஜூன் 2 வரை WWW.TNEAONLINE.ORG இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.*
*விண்ணப்பக் கட்டணம் - OC/BC/BCM/MBC@DNC ₹500, SC/SCA/ST ₹250.*
*அசல் சான்றிதழ் பதிவேற்ற கடைசி நாள் - ஜூன் 6 தேதி ஆகும்.*
0 Comments