புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் (NHIS - 2026 )அரசாணை வெளியீடு..மாத பிடித்தத் தொகை ₹390 - 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் (NHIS - 2026 )அரசாணை வெளியீடு..மாத பிடித்தத் தொகை ₹390 - 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை வெளியீடு..
1. மாத பிடித்தத் தொகை ₹390 ஆக உயர்வு.
2. 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு.
3. 01.07.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
4. திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க இயலாது..

NHIS - 2026 Proceding and GO

Post a Comment

0 Comments