📢 TET தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் – பதிவு அவசியம்
அன்பார்ந்த ஆசிரியர்களே,
TET தேர்விற்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔗 Google Form பதிவு இணைப்பு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfNK-xkmNj4y2ImP9uuMhmMHtti5SnPdesF5g00nXINMgPkew/viewform?pli=1
📲 Telegram குழு இணைப்பு: https://t.me/+jzTIl8AspDEwNmE1
🗓️ பயிற்சி காலம்: 08.06.2026 முதல் 30.06.2026 வரை ⏰ நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
📌 பதிவு செய்த பின் Telegram குழுவிலும் கட்டாயம் இணையவும்.
QR குறியீடுகள்:
📋 Google Form QR – மேலே இணைக்கப்பட்டுள்ள QR-ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம்.
📲 Telegram QR – மேலே இணைக்கப்பட்டுள்ள QR-ஐ ஸ்கேன் செய்து குழுவில் இணையலாம்.
0 Comments