தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடம் - 3153 ஆக குறைந்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பித்த ஆசிரியர்கள் - 5624 பேர்

விருதுநகர்  -0

தென்காசி - 0

திருநெல்வேலி  -0

கன்னியாகுமரி  -0

👇👇👇👇👇👇

அதிகப்படியாக 
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 418 காலிப்பணியிடங்கள் 

அதற்கடுத்து திருவண்ணாமலை 300 காலிப்பணியிடங்கள் 

திருப்பூர்  253 காலிப்பணியிடங்கள் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 201 காலிப்பணியிடங்கள் உள்ளன

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 காலிப்பணியிடங்கள் உள்ளன 

மதுரை மாவட்டத்தில் 3 காலிப்பணியிடங்கள் உள்ளன

தாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 

*விருதுநகர்*

*தென்காசி*

*திருநெல்வேலி* 

*கன்னியாகுமரி* மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் இல்லை 😞

Post a Comment

0 Comments