பாரதியார் பிறந்தநாள் விழா பள்ளிகளில் கொண்டாட உத்தரவு

பாரதியார் பிறந்தநாள் விழா பள்ளிகளில் கொண்டாட உத்தரவு

பாரதியார் பிறந்தநாள் விழா பள்ளிகளில் கொண்டாட உத்தரவு

'பாரதியார் பிறந்தநாள் விழாவை, வரும், 11ம் தேதி வரை கொண்டாடலாம்' என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய கல்வித்துறை செயலர், இந்திய மொழி களின் திருவிழாவை, நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் நடத்த உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு, அதை பாரதியார் பிறந்தநாள் விழா வுடன் இணைத்து கொண்டாட, பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்க ளின் நாய் மொழியிலேயே, இயற்கை, சுற்றுச்சூ மூல், பண்பாடு, உணவு, கலாசாரம் உள்ளிட்ட கருப்பொருள்கள் குறித்து பேசுவது, உரையாடு வது, அந்த மொழி சொற்களின் பொருளை, மற்ற மொழி பேசும் மாணவர்களுக்கு விளக்குவது உள்ளிட்ட சுற்றல் தொடர்பான போட்டியாக நடத்த வேண்டும்.

பாரதியார் குறித்து கதை கூறல், நாடகம் நடித் தல் உள்ளிட்ட போட்டிகளையும், வரும், 11ம் தேதி வரை நடத்தலாம் என, பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments