TNSED SCHOOLS செயலியில் எண்ணும் எழுத்தும் (Ennum Ezhuthum) வினா வாரியாக SUMMATIVE மதிப்பெண் பதிவிடும் வசதி தற்போது ENABLE செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அனைவரும் மதிப்பெண்களைப் பதிவிடும் முன், செயலியை ஒருமுறை 'Logout' செய்துவிட்டு மீண்டும் 'Log in' செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
ஒவ்வொரு முறை மதிப்பெண்களைப் பதிவிடும்போதும் இதனை மறக்காமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
STATE EMIS TEAM
0 Comments