TNTET -2026 - Service certificate (New Format) ( (SGT, BT, HM)நேரடி நியமனம் & பதவி உயர்வு பெற்று பணிபுரியும் ஆசிரியர்களுக்கானது) & NOC Application Format pdf Download
எளிமையாக்கப்பட்ட (TET) Service Certificate நடைமுறை:
23.2.26ல் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி இணை இயக்குநர் அவர்களது இணையவழிக் கூட்டத்தில் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான TET'26 தேர்விற்கான பணிச்சான்று பெற,
1. முகப்புக் கடிதம்
2. Service Certificate
மட்டும் போதுமெனவும், வேறெந்தவித ஆவணங்களோ சான்றுகளோ தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் & அலுவலர்களின் இடையூறுகளைக் குறைத்திட்ட இந்நடவடிக்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.
Covering Letterல் மட்டும் HM பரிந்துரை செய்து கையொப்பமிடவும். Service Certificateல் Individual, BEO & DEO sign மட்டும்தான் இடம்பெற வேண்டும்.
Covering Letter - 2 copies
Service Certificate - 3 Copies
நிரப்பி BEO அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.






0 Comments