உள்நாட்டு கிரிக்கெட் வீராங்கனைகள் ஊதியம்
ரூ.20,000-இல் இருந்து ரூ.50,000-ஆக அதிகரிப்பு
புது தில்லி, டிச. 23: உள் நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளை யாடும் வீராங்கனைக ளுக்கான ஊதியத்தை பிசிசிஐ அதிகரித்துள்ளது.
ஃபார் கிரிக் போர்டு ஆஃப் கான்ட்
மற்றும் 19 வயதுக்கு உள்பட் டோருக்கான பிரிவுகளில் முதல் லெவனில் விளை யாடுவோருக்கான ஊதி யம் நாளொன்றுக்கு ரூ.10,000-இல் இருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
எஃப் டி டிசி
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி யில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றதை அடுத்து, இந்த நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளது.
இதன்படி, உள்நாட்டு கிரிக் கெட்டில் முதல் லெவனில் களம் காணும் சீனியர் வீராங்கனைக ளுக்கு ஒரு நாள் ஊதியத் தொகை ரூ.20,000-இல் இருந்து, ரூ.50,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வீராங்கனைகளுக்கான ஊதியம், ரூ.10,000-இல் இருந்து, ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள் ளது.
முன்னணியில் இருக்கும் வீராங் கனை ஒரு சீசனின் அனைத்து ஃ பார்மட்டுகளிலும் விளையாடும் நிலையில் அவருக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும் என பிசிசிஐ அதிகாரி கள் தெரிவித்தனர்.
கான ரிசர்வ் வீராங்கனைகளுக் ஊதியம் ரூ.5,000-இல் இருந்து, ரூ.12,500-ஆக அதிகரிக் கப்பட்டுள்ளது.
அதேபோல் போட்டி அதிகாரி களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப் பட்டுள்ளது. உள்நாட்டு போட்டி களில் லீக் ஆட்டங்களில் நடுவர் கள் மற்றும் போட்டி அதிகாரி களுக்கான ஒருநாள் ஊதியம் ரூ.40,000-ஆக அதிகரிக்கப்பட் ள்ளது. ய்ருட
அதுவே நாக்அவுட் ஆட்டங்ை களின்போது அவர்களுக்கான ஊதியம் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரஞ்சி கிரிக்கெட்டில் ஒரு நடுவர் லீக் ஆட்டங்களின் போது ரூ.1.60 லட்சம் வரையும், நாக்அவுட் ஆட்டங்களின்போது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையும் ஒரு ஆட்டத்துக்கான ஊதியமாகப் பெறுவார்.
உள்ளூர் போட்டியில் விளையாடும் வீராங்கனைகளுக்கு 2 மடங்கு சம்பளம்
இந்தியாவில், ந்தியாவில், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகள் மற்றும் போட்டி நடுவர்களுக்கான சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடும் சீனியர் வீராங்கனைகளுக்கு போட்டி சம்பள் மாக நாள் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கப்பட்டு வந்தது. திருத்தப்பட்ட கட்டணத்தின்படி இனி அவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.50,000 பெறு வார்கள். அணிக்கு தேர்வாகி களம் காணாமல் வெளியே இருக்கும் வீராங்கனைகளின் கட்டணம் ரூ.10,000
இருந்து ரூ.25,000 அதிகரிக்கப்பட உள்ளது.
அதே போல உள்ளூர் டி-20 போட்டி களில் களம் காணும் சீனியர் வீராங் கனைகளுக்கு ஒரு போட்டிக்கு ரூ.25,000, மாற்று வீராங்கனைகளுக்கு ரூ.12,500 அளிக்கப்படுகிறது. ஜூனியர் வீராங்கனைகளுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது. அவர் களுக்கு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரூ.25,000, டி-20 போட்டிக்கு ரூ.12,500 செய்யப்பட்டுள்ளது. வழங்கப்பட உள்ளது. அதே போல நடுவர்களுக்கு லீக் ஆட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40,000, அதுவே முக்கியமான நாக் -அவுட் சுற்றும் ஆட்டம் என்றால் ரூ.50,000 முதல் ரூ.60 ஆயிரமும் வழங்க முடிவு
0 Comments