பத்தாம் வகுப்பு செய்முறை: மீண்டும் வாய்ப்பு
சென்னை, டிச. 23: தமிழகத்தில்
மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப் பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர் களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங் கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்
களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜன.7-ஆம் தேதிக்குள் பதிவிறக் கம் செய்து, ரூ.125 கட்டணத்து டன் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித் துள்ளது.
0 Comments